கீழே விழுந்த நடிகை தமன்னா! தயவு செய்து யாரும் இதை செய்ய வேண்டாம்!
ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் நடிகர் நடிகைகள் வீட்டிலேயே இருந்து வருகிறார்கள். ரசிகர்களுடன் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சாட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தலைகீழாக...

