இணையத்தில் வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தை புகைப்படம்..!
இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சன்...

