அரசியலுக்கு வந்து விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி, கட்சி தொடங்குவதால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனவரி மாதம் தனது கட்சியை தொடங்குவதாகவும், டிசம்பர் 31-ல் கட்சி தொடக்கத்திற்கான தேதியை அறிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வரப்போகிற சட்ட மன்ற...

