அஜீத் குமாரின் டேர்டெவில் படத்தில் இணையும் நட்சத்திர பட்டாளம்!
நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘டேர்டெவில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைவதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின்...

