சிவகார்த்திகேயன் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்… நெகிழ்ந்த ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்!
நடிகர் சிவகார்த்திகேயன் தனக்குப் பரிசளித்த புகைப்படங்களை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிவகார்த்திகேயன் அண்ணாவிடமிருந்து அன்பான இன்ப அதிர்ச்சி...

