ராஜா ராணியுடன் வீட்டுக்கு வந்த முத்து, குடும்பத்தினர் முன் அசிங்கப்பட்ட மனோஜ்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா பார்வதியை தனியாக ரூமுக்கு அழைத்துச் சென்று நீ எதுக்கு அந்த சிவன் கிட்ட சிரிச்சு...

