ரோகினி சொன்ன வார்த்தை, மனோஜ்க்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜை பேச வைக்க சாமியாரை வர வைக்கின்றனர் அவர் மனோஜ் வாயில் கற்பூரத்தை எடுத்துப்...

