மீனா செய்த வேலை. முத்துவைப் பார்த்து வியந்த விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் உறியடி போட்டி தொடங்க முதலில் மனோஜ் விளையாட வர அவர் உரியடிக்க போகும்போது ரோகிணி...

