“என் கணவரைவிட உங்களை அதிகம் நேசிக்கிறேன்!” – ரசிகையின் வார்த்தையால் வெட்கப்பட்ட ஷாருக்கான்
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான், மங்களூரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனது சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனமாடிய அவர், ரசிகர்களுடன் நேரடியாக உரையாடியும் மகிழ்வித்தார். அப்போது பெண்...

