பாக்கியாவிடம் எல்லை மீறி பேசிய கோபி.பதிலடி கொடுத்த பாக்கியா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபி பாக்கியா மற்றும் பழனிச்சாமி இருவரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவமானப்படுத்தி பேசுகிறார்....

