அன்பே வா சீரியல் நடிகை விலகல்.. அதிர்ச்சியான ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று அன்பே வா. இந்த சீரியலில் நாயகியாக பூமிகா இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் டெல்னா டேவிஸ். கிட்டத்தட்ட 900 எபிசோடுகளை கரண்டு...

