கண்ணம்மாவை வரவேற்ற ஷர்மிளா.. கடுப்பான வெண்பா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஷர்மிலா ஏற்பாடு செய்திருந்த பங்ஷனுக்கு எக்கச்சக்கமான விருந்தினர்கள் வரத் தொடங்கியுள்ளனர். வெண்பா வெறுப்பில் வெந்து கொண்டிருக்க அந்த...

