கருப்பாக இருந்த சீரியல் நடிகை மைனா நந்தினி கலர் ஆனது எப்படி?- அவரே சொன்ன பியூட்டி டிப்ஸ்
சரவணன்-மீனாட்சி என்ற சீரியல் விஜய் தொலைக்காட்சியில் படு பிரபலம். நடிகை ரச்சிதா, மீனாட்சியாக நடிக்க தொடங்கிய அந்த சீசனில் அவரது தோழியாக நடித்தவர் நந்தினி. அதில் அவரது பெயர் மைனா, அவரது கதாபாத்திரம் மக்களிடம்...

