பிரபல நடிகருக்கு தங்கையாக நடிக்கும் சாய் பல்லவி
வேதாளம் படத்தின் ரீமேக் தெலுங்கில் படமாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவியும் அவரது தங்கை கேரக்டரான லட்சுமி மேனன் கேரக்டரில் கீர்த்தி சுரேஷூம் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் மகேஷ்பாபு...

