இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 23-07-2020
மேஷம்: இன்று தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர்...

