நடந்து முடிந்த ரகுல் பிரீத் சிங் கல்யாணம். குவியும் வாழ்த்து
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் இவர் தமிழிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான...

