மீண்டும் வில்லனாக நடிக்க போகிறாரா விஜய் சேதுபதி?வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்
தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என எதுவாக இருந்தாலும் நடிப்பில் நிறத்தை ரசிகர்களை கவர்ந்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் வில்லனாக நடிக்கும் படங்களில் ஹீரோவை காட்டிலும் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்ட...

