ஹீரோக்களுக்கு நிகராக கடும் ரிஸ்க் எடுக்கும் நயன்தாரா!
நயன்தாரா தென்னிந்தியாவில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர். அதிலும் தமிழ் சினிமாவில் இவருக்கு என்று நல்ல ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதன் காரணமாக இவர் சோலோ ஹீரோயின் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில்...

