வெள்ளை நிற உடையில் கிறங்க வைக்கும் கவர்ச்சியில் மாளவிகா மோகனன்
தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் இவர் பேட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து இருந்ததைத் தொடர்ந்து தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். வீடியோ...

