விஜய் சேதுபதியின் மவுனப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் மணிரத்னம் பட நடிகை
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987-ல் இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியான ‘புஷ்பக விமானா’ படமே கடைசியாக வந்த மவுன படமாகும். இந்த படத்தை தமிழில் ‘பேசும் படம்’ என்ற பெயரில் வெளியிட்டனர்....

