தளபதி விஜய்க்கு சவால் விட்ட மகேஷ்பாபு, செய்வாரா விஜய்?
தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்க்ளில் மிக முக்கியமானவர் விஜய். இவருக்கு என்று லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் விஜய் தற்போது மாஸ்டர் படத்தின் ரிலிஸிற்காக தான் காத்திருக்கின்றார். விஜய் மட்டுமில்லை அவருடைய ரசிகர்களும்...

