மாமன்னன் படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் பிரத்தியேகமான கதைகளை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்து முன்னணி இயக்குனராக இடம் பிடித்திருப்பவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து இவரது இயக்கத்தில் உதயநிதி நடிப்பில்...

