“எனக்கு இது கனவு போல் இருக்கிறது”: அனிமல் படம் குறித்து பாபி தியோல் பேச்சு
கடந்த டிசம்பர் 1 அன்று, பிரபல தெலுங்கு பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தி திரைப்படமான “அனிமல்” (Animal) உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக...

