விஜயகாந்துடன் நடிச்ச நினைவுகளை பகிர்ந்த நடிக்க சரத்குமார்
விஜயகாந்துடன் நடிச்ச நினைவுகளை பகிர்ந்த நடிக்க சரத்குமார் விஜயகாந்த் மகன் ஹீரோவாக நடித்துள்ள ‘கொம்புசீவி’ படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். புதுமுகம் தார்னிகா, சுஜித் ஷங்கர், கல்கி, காளி...

