இயக்குனர் ஷங்கருக்கு மீண்டும் சம்மன்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 என்ற திரைப்படம் தயாரிப்பில் உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. சினிமா படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்தது....

