எம்ஜிஆர் பயோபிக்கில் ஜெயலலிதாவாக நடிக்கிறாரா திரிஷா?
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், தமிழ் திரையுலகின் ஜாம்பவானுமான எம்ஜிஆரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புதிய பயோபிக் திரைப்படம் உருவாகி வருகிறது. ‘புரட்சி தலைவர் எம்ஜிஆர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர்...

