ஜெயலலிதாவை தொடர்ந்து இந்திரா காந்தி தோற்றத்திற்கு மாறும் கங்கனா ரனாவத்
மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘எமெர்ஜன்ஸி’ என்ற படம் தயாராகிறது. இதில் இந்திரா காந்தியாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். தற்போது இந்திரா காந்தி கதாபாத்திரத்துக்காக முழு உடல் பரிசோதனை...

