பல கோடி மதிப்புள்ள இசைஞானி இளையராஜாவின் இசைக்கருவிகள் திருட்டு, வெளியான அதிர்ச்சி தகவல்
இசைஞானி இளையராஜாவுக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய இசைக்கருவிகள் திருட்டு போய் இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு அரங்கில் இளையராஜா பல வருடங்களாக தனது...

