மீண்டும் இணைந்த வலிமை கூட்டணி – தொடங்கிய படப்பிடிப்பு?
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படம் கொரோனா பரவலால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக...

