வலிமை படம் எவ்வளவு முடிந்துள்ளது…இயக்குனர் வினோத்தே அறிவிப்பு!
வினோத் தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில் தற்போது வலிமை படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. தற்போதைக்கு 45% படபிடிப்பு முடிந்துவிட்டதாம், அதை தொடர்ந்து வெளிநாட்டு...

