தியேட்டரில் விஜய் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்
கொரோனா பரவல் பிரச்னையில் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்து வருகிறது கேரளா. நாட்டிலேயே கேரளாவில் தான் அதிகளவில் கோவிட்-19 வைரஸ் தொற்று பதிவாகி வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக அங்குள்ள திரையரங்குகள் எதுவும்...

