டிரோன்ஸ் – திரை விமர்சனம்
கல்லூரி மாணவர்கள், அறிவியல் ஆராய்ச்சிக் கூடம், மர்மங்கள், காதல், நகைச்சுவை என வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரோன்ஸ்’. கல்லூரியில் படிக்கும் டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர், ஆர்.ஜே. தீபக் ஆகிய மூவரும் கல்லூரி...

