நெல்சனுக்கு அன்பு பரிசு வழங்கிய நடிகர் ஜாக்கி ஷெராப்.வைரலாகும் தகவல்
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் நெல்சன் திலீப் குமார். இவர் பீஸ்ட் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தீவிரமாக உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்....

