50 வயதில் மீண்டும் சிக்ஸ் பேக் வைத்த விக்ரம்
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், இந்திய சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்பவர். இவர் நடிப்பில் சென்ற வருடம் கடாரம் கொண்டான் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. அதனை தொடர்ந்து இயக்குனர்...

