மீண்டும் குடித்துவிட்டு வந்த செழியன். பாண்டிச்சேரிக்கு கிளம்பும் ராதிகா, கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மாலினி செழியனிடம் உங்களை எனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்ல அவர் நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க?...

