செழியனை கன்னத்தில் அறைந்த பாக்கியா.. அதிர்ச்சியான கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் கோபியிடம் பாக்கியா ஜெனியின் அம்மா வந்து பேசியதைப் பற்றி சொல்ல அவர்கள் வளர்ந்தவர்கள் அவர்களது பிரச்சனைக்கு நீதான் காரணம். அவர்கள்...

