பாக்கியா எடுத்த முடிவு. கோபத்தில் ஈஸ்வரி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் இன்றைய எபிசோட்டில் ராமமூர்த்தி பாக்கியாவின் கேண்டினில் கூட்டம் குவிவதாக சொல்லி வீடியோ பார்த்து கோபி மற்றும் ஈஸ்வரியை வெறுப்பேற்றிக்...

