மாஸ் இயக்குநர்களுடன் கைகோர்க்கும் அதர்வா
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அதர்வா, தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து இணைந்து பிஸியாகி வருகிறார். முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தின்...

