இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 26 – 04 – 2021
மேஷம்: இன்று மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு,...

