இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 16 – 04 – 2021
மேஷம்: இன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். ஆனாலும் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தின் மூலம் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும்....

