லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரை மூலம் தனது திரை பயணத்தை ஆரம்பித்த இவர் தற்போது வெள்ளி திரையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து...

