நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி.. விரைவில் வெளியாகிறதா ‘சதுரங்க வேட்டை 2’?
அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து...

