தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கிய நடிகைகள்!
சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது எப்போதும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும். குறிப்பாக கதாநாயகிகளை பொறுத்தவரை வயது, நீண்ட இடைவெளி,...

