“வெளியில் இருந்து பார்ப்பது போல இந்த நிகழ்ச்சி கிடையாது”: பிக் பாஸ் வினுஷா ஓபன் டாக்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு வந்தவர் வினுஷா தேவி....

