எக்கச்சக்க கவர்ச்சி. இணையத்தை கலக்கும் ஷிவானி நாராயணன்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியல் மூலம் அறிமுகமான ஷிவானி நாராயணன். அதன் பிறகு இதிலிருந்து வெளியேறி விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்...

