திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா , திருவண்ணாமலை கோவிலில் அடிக்கடி சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், இன்று அதிகாலை ரோஜா செல்வமணி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்து, சிறப்பு அபிஷேக மற்றும்...

