விஜய்க்கு வேண்டுகோள் வைத்த இந்து மக்கள் கட்சி தலைவர்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்பவர் தளபதி விஜய். தற்போது லியோ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் இவர் இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும்...

