கருப்பு நிற உடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் தமன்னா, இணையத்தை கலக்கும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அஜித், விஜய், சூர்யா, ரஜினி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட் நடிகர் விஜய்...

