பாக்யாவால் கடுப்பான ஈஸ்வரி. முத்துவேல் எடுத்த முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி. இவை இரண்டும் தற்போது மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் கண்ணன் ராஜியிடம்...

