அமிர்தாவை காப்பாற்றிய எழில். கோபிக்கு காத்திருந்த ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கணேஷ் அமிர்தாவின் தாலியை பிடித்து இழுத்துக் கொண்டிருக்க எழில் அமிர்தா செழியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு...

